Welcome

அட்வென்ட் திருச்சபை இணையதள வாயிலாக உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதற்கு மனமகிழ்ச்சி அடைகிறேன். இயேசு திரும்ப வருகிறார் என்ற முழக்கத்தோடு 1800 களில் ஆரம்பிக்கப்பட்ட மிஷனரி ஊழியமானது இன்று இந்தியா முழுக்க 100 க்கும் மேற்பட்ட அட்வென்ட் திருச்சபைகளில் இரண்டாம்  வருகைக்கு ஆயத்தப்படுத்தி கொண்டு இருக்கிறது. 1932 ஆண்டுகளில் ஸ்தாபிக்கபட்ட பெரும்பாக்கம் திருச்சபை இன்று தென்சென்னை பகுதியில் அநேகருக்கு ஆவிக்குரிய வாழ்க்கையில் வழிகாட்டியாக இருப்பதற்கு தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எங்களோடு வந்து ஆராதிக்க உங்களையும் அழைக்கிறேன்
 
கிறிஸ்துவின் சேவையில்
Rev. Dr. P. இம்மானுவேல் பக்தசிங்
Area Chairman, Perumbakkam 

Service Timings

ஞாயிறு ஆராதனை

காலை 7:30 மணி
மாலை  7 மணி

ஞாயிறு ஓய்வுநாள் பாடசாலை

காலை 8:30 மணி

வாலிபர் ஐக்கியம்

காலை 10 மணி

அதிகாலை ஜெபம்

திங்கள் அதிகாலை 5 மணி

சகோதிரிகள் கூட்டம்

வெள்ளி காலை 11 மணி

Location

Advent Christian Church 
Perumbakkam Main Road,
Perumbakkam, Chennai – 600 100
Pastor : 98884-60169 | Secretary : 94444-32204
advent.pbm@gmail.com

Events

Ben Samuel at Advent Church Perumbakkam
Full night prayer at 8th June 2018
கிறிஸ்துவின் பணியில்

வட்டார போதகர்

Rev. Dr. P. இம்மானுவேல் பக்தசிங்

துணை போதகர்

Pas P. யோசுவா

வேதாகம சகோதிரி

திருமதி. மார்த்தாள்

செயலாளர்

திரு. சின்னதுரை

பொருளாளர்

திரு. அருள்

மூர்ப்பர்கள்

திரு. அகஸ்டின்
திரு.  நெல்சன்
திரு.  பால் சிவானந்தம்
திரு.  டேவிட் பிரபாகரன்

ஜெப விண்ணப்பம்